டாக்டர் பிஜூ என்ற பிஜூ குமார் தாமோதரன் எழுதி இயக்கிய மலையாள படம்.
நடிப்பு : இந்திரஜித் ,
நெடுமுடி வேணு , அமலா பால் , பிரித்வி ராஜ்.
----------------------------------------------------------------------------------------------------
நமது நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் மனமாற்றத்திற்கான
வாயிலை திறக்கின்றனவோ இல்லையோ அவை தேங்கிய குட்டையில் கொசுக்கள் பெருகுவது போன்று குற்ற மன நிலையை அடை காத்து
வளர்க்க உதவுகின்றது என்பதில் அய்யமில்லை.


