Friday, 12 June 2026

வட்டுவம்


 

எங்கள் சிறு பருவத்து  நிதிச்சுரபி..உம்மா,கண்ணும்மாமார்களின் இடுப்பில் தொங்கும் சுருக்குப்பை.

Sunday, 7 June 2026

வெய்யில்

 கொச்சியிலிருந்து நண்பர் மன்சூர் நெய்னா இவ்வருட கோடை விடுமுறையின் தொடக்கத்தில் செல்பேசியில் அழைத்து இராமநாதபுரம் பக்கம் சுற்றுலா போக வேண்டும். பருவ நிலையெல்லாம் எப்படி எனக் கேட்டார். இதே கேள்வியை போன வருட கோடை விடுமுறைத் தொடக்கத்திலும் கேட்டார்.


அனல் வாயில்