Thursday 30 September 2021

மூன்று நாள் ஜமாஅத்

 


எனது வயதில் அவருக்கு ஒரு மகள் இருந்தாலும் அவரை ஏகே காக்கா என்றுதான் சிறு  வயதில் அழைப்பதுண்டு. காலம்  இருவரையும் பழுக்க வைத்த பிறகு காக்கா என்ற சொல்லின் போதாமையை உணர்ந்து அவரை மாமா என்று அழைக்கத் தொடங்கினேன். இந்த கதைக்காக அவரை காக்கா என்றுதான் அவரை அழைக்கப்போகின்றேன். காரணம்  இந்தக்கதையை அவர் எனக்கு காக்கா பருவத்தில்தான் சொன்னார்.


Tuesday 28 September 2021

கதாபுருஷன், மலையாளத்திரைப்படம்





நான் எப்போதும்  அணுக்கமாக உணரும் அடூரேட்டனின் (அடூர் கோபால கிருஷ்ணன்) திரைப்படமொன்றை நீண்ட இடைவெளிக்குப்பிறகு கண்டேன்.

Thursday 2 September 2021

ஆசான்

 

ஆசான் என்றால் இவரல்லவா ஆசான்? என்றவாறே  புத்தகத்திற்கு மூன்று முத்தங்களை எண்ணிக் கொடுத்தான் கமால். அந்த வரிகளைக் கடந்து அவனால் மேற்கொண்டு வாசிக்கவும் இயலவில்லை. புனித பிரதிகளைப்போன்றே தத்துவ நூல்களும்  உரிய வாசிப்பு ஒழுங்கைக் கோருபவை அல்லவா? என்றவாறே மேற்கொண்டு வாசிக்கும் உந்துதலை பிடித்து நிறுத்தினான்.