Friday 29 July 2022

வரலாற்றுப்புகழ் பப்பரப்புளி(BAOBAB) மரக்கன்று நடும் விழா -- கற்புடையார் பள்ளி வட்டம், காயல்பட்டினம்

 ஆஃப்ரோ அரபு கடல் வணிகர்கள் மஃபர் கரைக்கு கொண்டு வந்த அரிய வகை வரலாற்று சிறப்பு வாய்ந்ததும் அரிய வகை மரமுமான பப்பரப்புளி மரம் நாட்டு விழா -- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு. கி. செந்தில் ராஜ்  இ.ஆ.ப தலைமையில்.....


பூவாறு, விழிஞ்ஞம்

Monday 18 July 2022

தோந்நிய யாத்ரா 3 – குப்பா பள்ளி, மம்புரம் தங்ஙள், குஜராத் தெரு – பாதைகளின் கனிகள்

குப்பா பள்ளி

மகாகவி மொயின்குட்டி வைத்தியரின் நினைவகத்திற்கு வலது பக்கம் கூம்பக  வடிவிலான கப்பிக்கல் கட்டிடமொன்று காலத்தின் கமுக்கங்களை தனக்குள் போட்டுக் கொண்டு வினோதத்துடன் நிற்கிறது. 

கூம்பக கட்டிடம்

Thursday 7 July 2022

திருமணக் கடன்

 எனது பைக்கை ஓரங்கட்டிக் கொண்டிருக்கும்போது  திருமண அரங்கில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில்  மார்க்க அறிஞரொருவர் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார். “ மணமகனின் தந்தை ஹிஷாம் ஹாஜி சமூக உருவாக்கத்திற்காகவே தன்னைக்கொடுத்து  தன் வாழ்வை பொருள்படுத்திக் கொண்டவர். வாப்பாவைப்போலவே மணமகனும் நற்குணங்கள் நிறைந்தவர்”.

Tuesday 5 July 2022