2026 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் காட்சியில் நான் கொஞ்சம்போலத்தான்
புத்தகங்களை வாங்கினேன்.அதிலொன்று எழுத்தாளர் ட்டி,டி.ராமகிருஷ்ணனின் “பச்சைமஞ்சள்சிகப்பு’(ஏறத்தாழ நானூறு பக்கங்கள்)
நாவல்.குறிஞ்சி
வேலனின் மொழியாக்கத்தில் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு
மையம் வெளியிட்டுள்ளது.