Thursday 28 January 2021

நாகூர் சீனித் தொவை

 

 


அன்றைய வருடங்களில் நான் வாழ்ந்திருந்த களப்பணி வாழ்க்கை என்பது  காற்றைப்போல  நிலையற்றது. எந்த ஊருக்கு சென்றாலும் அது கொடைக்கானலாக இருந்தாலும் சரி உதகமண்டலமாக இருந்தாலும் சரி கால் தரிபடுவதில்லை.  உடனே அடுத்த ஊர் அடுத்த ஆள் என கரை காண விரும்பாத பயணம்.

Saturday 16 January 2021

திண்ணை நூலகம்

 நண்பரும் மூத்த எழுத்தாளருமான தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் தனது வீட்டு திண்ணையில் ஒரு நூலகம் தொடங்கியுள்ளார்.



Wednesday 6 January 2021

செயலாக முதிரும் நம்பிக்கை

 “ இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் யாரென்றால் அவர்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்;  மூடர்கள் அவர்களுடன்  பேசிட முற்பட்டால் , “ ஸலாம் “ ( அமைதியுண்டாகட்டும் என்று )  சொல்லி  விலகி விடுவார்கள்.

 

Monday 4 January 2021

யாத் வஷேம் – கன்னட நாவல்



கன்னட எழுத்தாளர் நேமி சந்த்ராவால் எழுதப்பட்டு கே.நல்லதம்பியின் தங்குதடையற்ற மொழியாக்கத்தில்  எதிர் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

 

 1995 ஆம் ஆண்டு இந்த நாவலை எழுதத் தொடங்கிய நேமிசந்த்ரா  2006 ஆம் ஆண்டு நிறைவுபடுத்தியுள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டுப்பயணங்கள், தரவுகள் சேகரிப்பு என பெரும் உழைப்பை தன்னுள் கொண்டுள்ள நாவலிது.

கடன்

 



 

  பொய்யும் மோசடிகளும் கொலைகளும் தற்கொலைகளும் மானக்கேடும் சமூகத்தினுள் பெருகுவதற்கு திருப்பிச்செலுத்தப்படாத கடன்களும் அதைத்தொடரும் கொடும் வட்டிகளும்  ஒரு  வகையில் காரணமாகி விடுகின்றன.