Monday 23 October 2023

மூன்றாம் கண்ணான சிகரி மார்க்கம் - நூல் மதிப்புரை

 


எனது வீட்டினருகே உள்ள வெட்டையில் பருவ மழைக் காலத்தில்  நாட் கணக்கில் தண்ணீர் கட்டுவது வழமை. அப்படியானதொரு மழைப்பொழுதில்  நீரளைந்து கொண்டிருந்த எனது மகன்களின் கையில் ஒரு பறவைக்குரிய படபடப்புடனிருந்த பருத்த கெளுத்தி மீனொன்று சிக்கியது.

மஅபர் மலபார் பண்பாட்டு ஒன்று கூடல் --- கொண்டோட்டிமோயின் குட்டி வைத்தியர் நினைவகம் 14/10/2023




KOL KALIYAL -- Instagram post by  M.Noushad

A group of boys from Muhiyiddin Manavar Mandram band of Kayalpattinam performing the traditional dance form of kol-kaliyal at Mahakavi Moyinkutty Vaidyar Smarakam, Kondotty