Friday 22 October 2021

வைக்கம் முஹம்மது பஷீர் என்றால் யார்? -- (அக்டோபர்2021 சுட்டி யானை சிறார் இதழுக்காக எழுதியது)

 




நிலையான வருமானமின்றி இருக்கும்  அவரால் முழு வாடகை கொடுக்க இயலாது. அதனால்  ஒரு வாடகை கட்டிடத்தின் வசதிகள் குறைந்த கிடங்கொன்றில் குறைந்த வாடகைக்கு தங்கியிருக்கின்றார் வைக்கம் முஹம்மது பஷீர்.

 

வைக்கம் முஹம்மது பஷீர் என்றால் யார்?

Thursday 21 October 2021

பழவேற்காடு -- மரபு நடை


 


பழவேற்காடு போய் பதினைந்து  வருடங்களிருக்கும். நண்பர்கள்  நான்கைந்து பேருடன்  சென்னை சென்றலிலிருந்து பொன்னேரி வரைக்கும் புற நகர் இரயிலில் ஏறி அங்கிருந்து பேருந்து பிடித்து போய்ச் சேர்ந்தோம்.  அங்குள்ள உப்பு நீர் ஏரியில் அதாவது  காயலில் படகுப் பயணம் செய்து முகத்துவாரத்தில் ஆட்டம்பாட்டம்  போட்டு  விட்டு திரும்பி விட்டோம். பழவேற்காட்டின் தொன்மையைப் பற்றி அவ்வளவாக அக்கறை எடுக்காத காலமது.

Tuesday 12 October 2021

ஷுஅய்ப் காக்கா

 




பகடி பண்ணி எதிர்பார்த்திருந்தது  கடைசியில் வந்தே விட்டது.

 

ஷுஅய்ப் காக்கா கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கூடுதலாகவே வாழ்ந்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சமயம் அவருக்கு  கடும் மாரடைப்பு  வந்தது. இதைப்பற்றி அவரே எழுதியும் இருக்கின்றார்.

Friday 8 October 2021

சென்னை முஹம்மதன் பப்ளிக் லைப்ரரி

  நூற்றி எழுபத்தோரு ஆண்டுகள் பழமையான சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள முஹம்மதன் பொது நூலகம்.


இங்கு நானூறு ஆண்டுகளுக்கும் மேலான அரபி,உர்தூ,ஃபார்ஸி ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.