Wednesday, 27 July 2022
Monday, 18 July 2022
தோந்நிய யாத்ரா 3 – குப்பா பள்ளி, மம்புரம் தங்ஙள், குஜராத் தெரு – பாதைகளின் கனிகள்
Thursday, 7 July 2022
திருமணக் கடன்
எனது பைக்கை ஓரங்கட்டிக் கொண்டிருக்கும்போது திருமண அரங்கில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் மார்க்க அறிஞரொருவர் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார். “ மணமகனின் தந்தை ஹிஷாம் ஹாஜி சமூக உருவாக்கத்திற்காகவே தன்னைக்கொடுத்து தன் வாழ்வை பொருள்படுத்திக் கொண்டவர். வாப்பாவைப்போலவே மணமகனும் நற்குணங்கள் நிறைந்தவர்”.
Tuesday, 5 July 2022
Saturday, 2 July 2022
Wednesday, 22 June 2022
தோந்நிய யாத்ரா 2 -- கொண்டோட்டி - சதுரங்களை விஞ்சிய வரைகள்
மேடும் பள்ளமும் வளைவும் திரிவும் கொண்ட கேரளத்தில் பேருந்து பயணமென்பது தலை சுற்ற வைக்கும் ஒன்று. அதிலும் தனியார் பேருந்துகள் என்பன குடை இராட்டினமேதான். “கேறு கேறு “ என்ற நடத்துனர்களின் கூவலில் தலை கிறுகிறுப்பு தொடங்கும். நெளியும் சாலைகளில் அதன் சுழன்றாடுகையும் பாட்டுக்கூச்சலுமாக வண்டியை விட்டு இறங்கும்போது நமது ஆன்மாவிற்கும் உடலிற்கும் வேறு பிரிந்த ஒரு மோன நிலை கைகூடியிருக்கும்.
Subscribe to:
Posts (Atom)
