டிசம்பர் 1, 2, 3 / 2021
Sunday, 23 January 2022
Sunday, 2 January 2022
Saturday, 18 December 2021
சாயாக்கடை விஜயனும் மொய்து கிழிச்சேரியும்
சாரம்,போர்வை,துவாலை, முப்பது ரூபாய் சட்டை, சோப்புடன் தாள் சுருளில் கொஞ்சம் முகப்பொடி,பற்பொடி அடங்கிய கட்டைப்பை துணையாக தமிழ்நாட்டின் பெரும் பகுதியில் இயக்க வாழ்க்கைக்காக திரிந்த நாட்கள். உடுப்புகளை அன்றன்றைக்கு அலசி விடுவதுண்டு.1998 ஆம் ஆண்டு வணிக வாழ்க்கைக்குள் வரும் வரைக்கும் துணிகளுக்கு இஸ்திரி என்பதே இல்லை. பையில் புதியது எதற்காவது இடமென்றால் அது இதழ்களுக்கும் கடலை மிட்டாய்க்கும் மட்டும்தான்.
Wednesday, 24 November 2021
சர்தார் உத்தம் -- திரைப்படம்
நேற்றுதான் திரைப்படத்தை பார்த்தேன். ஜாலியன் வாலாபாக் கூட்டப்படுகொலை, அதற்கான மறுமொழி. இவைகளுக்கு பின்னேயுள்ள அரசியல்-- இதுதான் திரைக்கதை
Wednesday, 17 November 2021
பலி கேட்கும் ஆசான்
"
"ஆனால் அவ்வண்ணம் எந்த முன்முடிவுகளும் இல்லாத பல்லாயிரவர் சமூகவலைத்தளங்களுக்கு சென்று சிலகாலம் புழங்கியதுமே சிறுபான்மை மதத்தவர் எல்லாமே மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், அவர்களால் வேறெந்தவகையிலும் சிந்திக்க முடியாதென்ற உணர்வை அடைவது கண்கூடான நடைமுறை உ“அவங்க மதம் டீனேஜிலேயே கடுமையாக டிரெயினிங் குடுத்திடுது… மதத்தேவைக்காக அவங்க தற்காலிகமா இடதுசாரி ஆதரவாளர்களா ஆகலாம். இடதுசாரியா ஆகிறது அனேகமா நடக்கவே நடக்காது”