Tuesday, 21 April 2026

சும்மா பண்ட மாற்றுதான்......


என் பெயரனுக்கு இது அது என்றெல்லாம் இல்லை. எல்லாம் விளையாட்டுப் பொருட்கள்தான். சமையல் கலன்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அதை தன் தலையில் கவிழ்த்துப் பார்த்தான்.

பின்னர் அவனுக்கு என்ன தோன்றியதோ என் தலையிலுள்ள தொப்பியை தன் தலையிலும் தன் தலையிலுள்ள கலனை என் தலையிலும் கவிழ்த்தான்.
புதுமைகள்தானே இங்குக் கணங்களாகின்றன.....

No comments:

Post a Comment