தோழர் ஏர்வாடி காதர் காஜா மீரா மீரானுடன் பிரமிள் நூலகம் சென்று வந்தோம்.
நண்பர் மயன் ரமேஷ் அவர்களின் நன் முயற்சியில் உருவான நூலகம்.
நண்பரும் ஒளிப்பட ,ஆவணப்படக்கலைஞருமான ஆர்ஆர் சீனிவாசனின் R R Srinivasan சேகரத்தில் இருந்த கவிஞர் பிரமிளின் அரிய புகைப்படங்கள் நூலகச்சுவற்றினை அலங்கரிக்கின்றன.
நூலகம் திருநெல்வேலி நகரத்திலிருந்து நெடுந்தொலைவு தான். தமிழின் தலையாய கவிஞர்களில் ஒருவருக்காக அவ்வளவு தொலைவு நடக்கவில்லை என்றால் எப்படி?
பிரமிள் நூலகம், சிறீ திருமால் நகர், திருப்பணி கரிசல்குளம்பேட்டை,திருநெல்வேலி.
22/04/2026


.jpeg)
No comments:
Post a Comment