Sunday, 17 November 2019

மஸ்த் கலந்தர்


மையப்புள்ளியாய் உஸ்தாத் நுஸ்ரத் ஃபத்தேஹ் அலீ கான்.

தபேலாவும் ஹார்மோனியமும் வாய்ப்பாட்டும் கைதட்டும் அவரின் உதடுகளோடு பிணைக்கப்பட்டிருக்க வானத்தின் முடிவின்மைக்குள் இசையை சுழற்றி எறிகிறான் மாயக்கிழவன் .
இசையோ பித்து பிடித்து அலைந்து கொண்டே இருக்கின்றது

1 comment:

  1. உஸ்தாத் நுஸ்ரத் ஃபத்தேஹ் அலீ கான் பித்து வானத்தின் முடிவின்மைக்குள் இசையை சுழற்றி எறிகிறான் மாயக்கிழவன்

    ReplyDelete

An Evening Train in Central Sri Lanka