மையப்புள்ளியாய் உஸ்தாத் நுஸ்ரத் ஃபத்தேஹ் அலீ கான்.
தபேலாவும் ஹார்மோனியமும் வாய்ப்பாட்டும் கைதட்டும் அவரின் உதடுகளோடு பிணைக்கப்பட்டிருக்க வானத்தின் முடிவின்மைக்குள் இசையை சுழற்றி எறிகிறான் மாயக்கிழவன் .
இசையோ பித்து பிடித்து அலைந்து கொண்டே இருக்கின்றது
No comments:
Post a Comment