Friday 27 March 2020

burnt by the sun-- குட்டிகளைத்தின்னும் பூனை





BURNT BY THE SUN -- நிகிதா மிஹல்கோவால்  இயக்கப்பட்டு 1994 ஆம் ஆண்டு வெளி வந்த ரஷ்ய மொழித் திரைப்படம்.


மக்கள் நலனுக்கான அரசிற்காக தன்னை பணயம் வைத்து போராடிய  படையின் முன்னணியாளனையே கொன்று உண்ணும் அரசு.


அது எந்த சித்தாந்தம், கோட்பாடு, மதமாகயிருந்தாலும் சரியே, இவற்றின் பெயரால் முற்றதிகாரத்தை மக்கள் மேல் நாட்டிடும்  இரும்புக்கர ஆட்சியாளர்களின் அடங்காத அதிகாரப் பெரும்பசிக்கு முடிவில் அவ்வரசை ஆதரித்த சொந்த மக்கள்தான் இறுதியுணவாக அமைவர்.


 ஆளும் ஃபாஸிஸ அரசிற்கு கண்ணை மூடிக்கொண்டு 'இது நம்ம அரசு' என வாக்களித்து அதிகார கடிவாளத்தை ஒப்புக் கொடுத்த மௌனப்பெரும்பான்மை இந்தியர்களுக்கு இப்படம் படையல்


No comments:

Post a Comment