கொலக்கட்டை மலகட்ட சுட்டுத்தாங்கோ........
-----------
கொரோனா பீதி
& இழப்புக்கள் , அரசின் கோமாளித்தனங்களும் கொடூரமுமாக நகர்ந்து கொண்டிருக்கும்
பெருந்தொற்றுக் காலத்தில் மலையிடை ஒழுகும் நீரோடை போல வாழ்க்கை இந்த சிறு துளிகளில் உயிர்த்துக் கொண்டேயிருக்கின்றது.
No comments:
Post a Comment