Sunday 9 February 2020

குஞ்ஞாலி மரைக்காயர் நினைவகம், குஞ்ஞாலி மரைக்காயர் மஸ்ஜித், காப்பாடு கடறகரை


29/02/2015





















































படக்குறிப்புக்கள்

1&2 போர்த்துக்கீசிய நாணயங்கள்

7: நினைவக வளாகம்

8-11: இந்திய கடற்படை நிறுவிய குஞ்ஞாலி மரைக்காயர் நினைவுத்தூண்

12: நினைவக அலுவலகம்

13& 38: குஞ்ஞாலி மரைக்காயர் மஸ்ஜித் அடக்கத்தலம்

14: படிச்சுவர்

15 16.குஞ்ஞாலி மரைக்காயர் மஸ்ஜித்

16, 35&36: குஞ்ஞாலி மரைக்காயர் மஸ்ஜிதில் உள்ள மிம்பர்( உரை மேடை ). இது போர்த்துக்கீசியரிடமிருந்து கைப்பற்ற அரியணை.

17&37 குஞ்ஞாலி மரைக்காயரின் கேடயம் என சொல்லப்படுகின்றது.

18: இரிங்கல் கோட்டை ( குஞ்ஞாலி மரைக்காயர்களுக்குரியது )நின்ற இடம்

19. நினைவக விளக்கப்படம்

20,21&22: குஞ்ஞாலி மரைக்காயர் கோட்டை பரப்பில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகள், வாள்கள்

23: சாமுத்திரி நாணயங்கள்

24:குஞ்ஞாலி மரைக்காயர் கோட்டை பற்றிய அய்ரோப்பிய வரைபடம்

25: அஞ்சல் தலைகள்

26: நினைவகப் பணியாளர்கள்

27: குஞ்ஞாலி மரைக்காயர் இல்லம்

28: குஞ்ஞாலி மரைக்காயர் மஸ்ஜித் ஒளூ குளம்

34:குஞ்ஞாலி மரைக்காயர் மஸ்ஜித் முகப்பு

39&40: கோழிக்கோடு மேனாள் துணைவேந்தரும் குஞ்ஞாலி மரைக்காயர் வரலாற்றாய்வாளருமான கே.கே.என்.குறூப்புடன் சந்திப்பு

41: கோழிக்கோடு சாலையோர தேநீர்க் கடை

42&43: காப்பாடு கடற்கரையிலுள்ள வாஸ்கோடகாமா படையெடுப்பு நினைவுத்தூண்

44&45: காப்பாடு கடற்கரை

47&49 போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பிற்கெதிராக போராடிய  குருதி சாட்சியின் மண்ணறை



No comments:

Post a Comment