Wednesday, 15 July 2026

"ஸ்நேஹம் நிறஞ்ச வாழச்செடியின தெய்வம் காத்தல்லோ"

 "ஸ்நேஹம் நிறஞ்ச வாழச்செடியின தெய்வம் காத்தல்லோ"

(அன்பு நிறைந்த வாழைக்கன்றை தெய்வம் காத்ததே)
குழந்தைப் பருவம் முதல் செவிகளில் வந்து மோதும் பாட்டென்றாலும் வாழ்வின் இந்த காலகட்டத்திலும் மனதைப் புரட்டாமலில்லை.

இப்பாடலில் காட்சிகள் மிக அபாரம். அவை வரிகளின் மேல் மிகுந்த பாரத்தைச் சுமத்துகின்றன.

பாடலைக் கேட்க மொழி ஒரு தடையில்லை. கேட்டுப்பாருங்கள்.





No comments:

Post a Comment