Tuesday, 25 March 2025

வாசிக்கப்பட வேண்டிய அபூர்வ எழுத்தாளர் -- An unusual writer who deserves to be READ

எனது பள்ளிப்பருவத்து நண்பனும் சவூதி அறபியாவின் ஜஸான் பல்கலைக்கழகப் பேராசிரியருமான முனைவர் தமீமுல் அன்சாரி எனது படைப்புக்களை முன் வைத்து தனது முக நூல் பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதியவையும் அதன் தமிழாக்கமும்:

பேரா, முனைவர் தமீமுல் அன்சாரி

எழுத்தாளர் சாளை பஷீர் எழுதிய சில படைப்புகளை படித்த பிறகு, எனது உள்ளம் ஆழமாக நெகிழ்ந்து போனது.

Sunday, 16 March 2025

தோழர்.இரா.நாறும்பூநாதன் – நிரந்தர புன்னகையாளர்

 

கடந்த எட்டு பத்து வருடங்களாக பழக்கம்.2018இல் நண்பர்களுடன் இணைந்து காயல்பட்டினத்தில் நடத்திய முதல் புத்தகக்காட்சியில் பங்கேற்று உரையாற்றி மரமும் நட்டு விட்டு சென்றார். புன்னகையில் பிசைந்துருவாக்கப்பட்ட இன்முகம். 

Friday, 14 March 2025

ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி – 4

 தர்கா நகரிலுள்ள ஜனீர் சேரின் வீட்டில் அன்றிரவு தங்கல் எனத் தீர்மானிக்கப்பட்டு வண்டியின் முதுகை அழுத்திக் கொண்டிருந்த பயணப்பொதிகளை அவரின் வீட்டில் இறக்கி வைத்து விட்டு பேருவளை நகருக்குள் நுழைந்தோம்.