Monday, 9 December 2019

கழற்றல்


மரம் செடி கொடி ஊர்வன பறப்பன என பிற உயிரிகள் நம்முடன் உரையாட வேண்டுமென்றால் அவற்றின் உலகத்திற்குள் நுழைய வேண்டுமென்றால் நாம் நமது அறிவு மனம் மொழி பாவனை தன்னுணர்வு என அனைத்தையும் நம்மிலிருந்து கொஞ்ச நேரத்திற்காவது கழற்றி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment