Monday, 9 December 2019

மழை நாளில்




இருளின் அடர்த்திக்குள் பொழிந்த பெருமழையின் அரவம் இடியொலி கேட்டு நள்ளிரவில் எழுந்த எனது மகன் கேட்ட கேள்வி, " நாளை பள்ளிக் கூடம் உண்டா ? "

காலையில் எனது வீட்டுத் தோட்டத்தில் காய்த்துள்ள தக்காளியோடு பேசிக் கொண்டிருந்தன மேகத்திவலைகள்

No comments:

Post a Comment