Monday, 9 December 2019

உணவின் உணவு


மேற்கு மாம்பலத்தில் பிஹாரி நடத்தும் வட இந்திய மரக்கறி (தாவர உணவு ) உணவகத்தில் உண்டுவிட்டு வெளியேறும்போது ஒரு சொற்றொடர் கண்ணில் பட்டது. அதை அவர்கள் கைகழுவும் இடத்தில் ஒட்டியிருந்தார்கள்:

மரக்கறி உணவாளர்களே!

எங்கள் உணவின் உணவை உண்ணாதீர்கள்....

No comments:

Post a Comment