Monday, 9 December 2019

சித்தார்த்தா




சித்தார்த்தனே ! இந்த நதி எங்குமுள்ளது. அதே நேரத்தில் அதன் தோற்றுவாயிலும் உள்ளது கழிமுகத்திலும் உள்ளது. அது அருவியின் கீழும் இருக்கின்றது. இந்த ஓடத்திலும் இருக்கின்றது. முடிவில் அது பெருங்கடலில் மலையில் என எங்குமுள்ளது. அது நிகழ் கணத்தில் மட்டுமே வாழுகின்றது .

------ சித்தார்த்தனிடம் ஓடக்காரன் கூறியது ( சித்தார்த்தா திரைப்படத்தில்

No comments:

Post a Comment