புலரி முற்பகல் நண்பகல் அந்தி என பகலொளியானது எல்லா புலன்களையும் ஓயாமல் மாறி மாறி ஆக்கிரமிக்கின்றது.
இரவிற்குள் ஓடித்தப்பலாம் என்றால் அதன் பயணமோ முடிவிலியாக நீள்கிறது.
இருளும் ஒளியுமற்ற பகலும் இரவுமற்ற சலிப்பும் களிப்புமற்ற தீர்ந்து விடும் என்ற அச்சமற்ற அந்த இன்மை மையம் எங்குள்ளது ?
No comments:
Post a Comment