Sunday, 27 October 2019
Saturday, 19 October 2019
யாசகம் -- நூல் பார்வை
யாசகம்
– நூல் பார்வை
சென்னைக்கு திரும்பும் ரயில் பயணமொன்றில் வாயிலுக்கருகில்
உள்ள இருக்கையில் படுத்திருந்தேன். இருள் கலைவதற்கு
முன்னர் மூடிய வாயிலுக்கருகில் குத்துக்காலிட்டு ஒருவர் வந்து அமர்ந்தார். பழுப்பேறிய
சடையை வட்டத்தட்டு போல முடிந்திருந்தார். தாடியும் ராமன் சீதை படம் பொறித்த மஞ்சள் நிற தோள்பையுமாக. உரமேறிய உடல். கண்ணாடி சாளரங்களுக்கப்பால்
அவரது பார்வை எங்கோ பாய்ந்து கொண்டிருந்தது.
Sunday, 13 October 2019
THE LIVES OF OTHERS (2006) - அதிகாரத்தின் இருள் மையங்கள்
இன்று நாம் பார்க்கும் ஜெர்மனி நாடு, 29 வருடங்களுக்கு முன்னர் இன்று போல ஒன்றுபட்டதாக இருந்திருக்கவில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நேசநாடுகளின் கூட்டணியினரிடம் கீழடங்கிய ஒன்றுபட்ட ஜெர்மனியானது நான்கு பிராந்தியங்களாக பிரித்தாளப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)