Thursday, 12 September 2019

பழைய வீடு



இன்று காலை என் பழைய வீட்டிற்கு சென்றேன்.

பயணம்


அரவிந்தனின்பயணம் புதினம் .தத்துவ பின்னணி உள்ள ஒரு மடத்தின் மையத்தையும் குறுக்கும் நெடுக்குமான அதன் உள் நீரோட்டங்களையும் விரிவாக பேசுகின்றது.

Wednesday, 11 September 2019

பன்னிரண்டணா சுல்தான்


“நான் பள்ளிக்கூடம் போவதற்கில்லை. வீட்டிற்கும் இப்போதைக்கு வரப் போவதில்லை”

 நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக வீடு துறந்து கோழிக்கோட்டிற்கு தப்பிச்சென்ற வைக்கம் முஹம்மது பஷீர், தன்னை அழைத்து போக வந்த தந்தையிடம் கையளித்த சொற்கள் இது. மகன் உதிர்த்த சொற்களின் பாரம் உண்டாக்கிய சோர்வு துயரம் கண்ணீர் எல்லாம் ஒரு சேர கொப்பளிக்க வெறுங்கையுடன் திரும்பினார் வைக்கம் முஹம்மது பஷீரின் வாப்பா.

கடற்கரைகளின் குரல்!

மே10,2019
mE

சென்ற வருடம் நோன்பிற்கு முன்னர் அரசு நூலகத்தில் காயல் முதலாம் புத்தக கண்காட்சியில் நூல் விவாத அரங்கிற்கு எந்தெந்த நூல்களையெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆலோசனை நடைபெற்றபோது நண்பர். ராதாகிருஷ்ணன், கூனன்தோப்பு நாவலை பரிந்துரைத்தார்.

ஜன் தன்னும் ஜமால் தொரயும்



அந்த வட்ஸப் செய்தியை படித்த பிறகு ஜமால் தொரய்க்கு தூக்கம் பிடிக்கவில்லை. தனது துருவேறிய சைக்கிள் கரகரக்க ஊர் விட்டு ஊர் போய் வளர்த்த வட்ட தொந்தியை தடவியபடியே எப்படா சுபுஹாகும்? என படுத்துக் கிடந்தார்.