Thursday, 18 December 2025

“சட்டகங்களுக்கப்பால் வாசிப்பு” – --- மேல்விசாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியின் வரலாற்றுத் துறையில்01/12/2025 அன்று ஆற்றிய உரை

 எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்/முகமன்கள்!

இந்த பொன்னரிய வாய்ப்பை நல்கிய எல்லாம் வல்ல இறைவனைத் துதிப்பதோடு கல்லூரி நிர்வாகத்தினருக்கும் வரலாற்றுத்துறையின் பேராசிரியத் தோழமைகளுக்கும் தோழரும் பேராசிரியருமான முஹம்மது ஹஸன் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.