Thursday, 28 April 2022

தேர்வும் பரிசும்

 




கதிரவனின் எழுதலுக்கும் விழுதலுக்கும் இடைப்பட்ட ஒரு  அன்றாடமானது இடைவிடாமல் நம்மிடம் வரும்போது அதுவே ஒரு தேய் நாளாகி விடுகின்றது. சலிப்பும் சோர்வும் மனிதனை  அலைக்கழிக்கின்றன. நம்மிடம் அன்றாடம் இருந்து வரும் உடல் நலம், மன நலம், பொருள் நலம் உள்ளிட்ட வாழ்க்கைப்பேறுகளை ஏதாவது கெடு நிகழ்வோ விபத்தோ  சிதைத்து விடும் வரைக்கும் சராசரி நாளின் அருமை பெருமையை நாம் உணர்வதில்லை.

Tuesday, 26 April 2022

ஜெயமோகன் 60





ஆர்.எஸ்.எஸில் தன் இளமையைக் கழித்தவர்.

Monday, 11 April 2022

கசபத் மதிப்புரை -- பேரா. ஆர். முஹம்மது ஹசன்

 

எழுத்தாளர்  சாளை பஷீர்  அவர்களின் முதல் நாவலான ‘கசபத்’தை சமீபத்தில் படித்தேன். தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை ஊரான காயல்பட்டினம் தான் கதையின் நிகழ்விடம். காயல்பட்டினத்தை  மையமாகக் கொண்டு அதன் வட்டார மொழியில் பண்பாட்டுப் பின்னணியில் வரும் முதல் நாவல் என நினைக்கிறேன்.