Wednesday, 20 November 2019

தோப்பில் முஹம்மது மீறான் -- வீடு, இறுதி கையெழுத்து, கதை எழுதிய மாமரத்தடி











1 comment:

  1. தோப்பிலை தி.க.சி சுடலைமாடன் தெரு இல்லத்தில் வைத்து இருமுறை சந்தித்து உள்ளேன். தி.க.சி யை சந்திக்க சென்ற எனக்கு, பல படைபாளிகளை சந்திக்க வாய்ப்பு தானாகவே வாய்க்கும்.. அப்படிதான் தோப்பிலை சந்தித்தேன். ராஜம் கிருஷணன் இடம்பெற்ற சாகித்ய அகதமி அணி முறையானவர்களுக்கு பரிசு கொடுக்கவில்லை என வருந்தினார். ராஜம் கிருஷ்ணன் அவர்கள் தகுதிமிக்க இளம் எழுத்தாளர்கள் உள்ளார்கள் என்றாலும், சில மூத்த எழுத்தாளர்களுக்கு இப்போதும் பரிசு கொடுத்து கொளரவிக்காது விட்டால், அவர்களுக்கு எப்போதுமே அது கிடைக்காது போக வாய்ப்பு உள்ளது என என்னிடம் பகிர்ந்து கொண்டதை தெரிவித்தேன். இருவருமே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. திருநெல்வேலிதான் என்றாலும் தோப்பிலை வீட்டில் போய் சந்திக்கும் அளவுக்கு உறவை வளர்த்துக் கொள்ளாதது எனக்குப் பேரிழப்புதான்.. முற்றத்து மரம் அழகாக உள்ளது..
    சொ பிரபாகரன்

    ReplyDelete