Thursday, 12 March 2026

பச்சை மஞ்சள் சிகப்பு -- நாவல் அறிமுகம்

 


2026 ஆம் ஆண்டின்  சென்னை புத்தகக் காட்சியில் நான் கொஞ்சம்போலத்தான் புத்தகங்களை வாங்கினேன்.அதிலொன்று எழுத்தாளர் ட்டி,டி.ராமகிருஷ்ணனின் “பச்சை மஞ்சள் சிகப்பு’  (ஏறத்தாழ நானூறு பக்கங்கள்) நாவல். குறிஞ்சி வேலனின் மொழியாக்கத்தில்  நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ளது.