Thursday, 28 November 2024

ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி - 3

 காலி மாவட்டத்தில் பார்க்க வேண்டிய தலையாய இடங்களில் இலங்கையின் புகழ் வாய்ந்த தலையாய சிங்கள எழுத்தாளர்களில் ஒருவரான மாடின் விக்கிரமசிங்கே (1890-1976)வின் வீடும், அதையொட்டிய அவரின் நினைவு / நாட்டாரியல் அருங்காட்சியகமும் ஒன்று என சிராஜ் மஷ்ஹூர் சொன்னார்.

மாடின் விக்கிரமசிங்கே

Wednesday, 27 November 2024

திருவிதாங்கூர் --- தென்னெல்லையா? தென் தொல்லையா?

தனக்கானதை மீட்ட பெருமித உணர்வாக தமிழ் நாட்டிற்கும் தனது பறிக்கப்பட்ட கரமாக கேரளத்திற்கும் தோன்றும் நிலப்பரப்பு குமரி மாவட்டம்.

அய்ந்திணைகளில் பாலையைத் தவிர்த்து நான்கு திணைகளையும் தன்னுள் கொண்டுள்ள நிலம். மொழிப்பிரிவு,சாதிப் பிளவு,மன்னராட்சிக் கொடுமை என வேறுபட்ட சுடு திரவக்கலவை கொண்ட நிலம்.தமிழக கேரள முஸ்லிம்களுக்கோ அவர்களுடைய இணைப்பின் முந்நீர்க்கபாடம் அமைந்துள்ள மண்.

Sunday, 3 November 2024

முற்றுப் பெறாத பாதை - களந்தை பீர்முகம்மது (கசபத் நாவல் மதிப்புரை, காலச்சுவடு மாத இதழ், நவம்பர் 2024)

 

முற்றுப் பெறாத பாதை - களந்தை பீர்முகம்மது (கசபத் நாவல் மதிப்புரை, காலச்சுவடு மாத இதழ், நவம்பர் 2024)




எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது

நாவலின் தொடக்கத்தில் தாவூதப்பா என்ற பாத்திரம் சொல்கிறது, கதையின் நாயகனை நோக்கி, “டக்குபுக்குன்னு எங்கேயாவது கெளம்புற வழியைப் பாரு. காசு தேடுற வயசுல ஊரச் சுத்தக் கூடாது,” என்று.