Thursday, 15 August 2024

இரண்டு மாமாங்கத்திற்கு இரண்டு குறைவு

 




மனைவியின் பையில் வேறொரு ஆவணத்தை தேடிக் கொண்டிருக்கும்போதுகிடைத்தது இந்த அடையாள அட்டை.
2002 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின்போது சஊதி அரசால் வழங்கப்பட்டது. இருபத்திரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இரு மாமாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் குறைவு.