'வந்தேமாதரம் ' முழக்கத்தின் தந்தை பங்கிம் சந்திர சட்டர்ஜியின் நினைவு
நாள் இன்று 08/04/1894.
அவர் எழுதிய ஆனந்தமடம் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதுதான் வந்தேமாதரம்
முழக்கம்.
ஆனந்தமடம் நாவலின் பதினெட்டாம் அத்தியாயம் ஆங்கிலத்தில் கீழே தரப்பட்டுள்ளது.
இணையத்தில் https://www.auro-ebooks.com/…/Bankim-Chandra-Chatterjee-Ana… என்ற
இணைப்பிற்கு சென்று நூலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆனந்தமடம் நாவலின் தமிழாக்கத்தை சென்னை மயிலாப்பூர் அல்லயன்ஸ் பதிப்பகத்தார்
வெளியிட்டுள்ளனர்.
Chapter XVIII
BEFORE evening the Society of the Santans all
knew that Satyananda
Brahmacharin and Mohendra had both been
captured and imprisoned in
the city. Then in ones, twos, tens and
hundreds Santans began to
assemble and fill the forest surrounding the
temple. All were armed, an
angry fire glowed in their eyes, there was
pride in their faces and on their
lips a vow. At first a hundred, then a
thousand, then two thousand, thus
more and more men began to assemble. Then
standing at the entrance of
the math, his sword in his hand, Jnanananda
spoke in a loud voice —
“We have long contemplated breaking this nest
of pernicious birds
(Babui) totally destroying this Mussulman city
and throwing it into the
river. We must burn this nest with fire and
once more purify the earth.
Brethren, that day has dawned. The Guru of our
Guru, our highest Guru,
he who is all knowledge, who is forever pure
in action, and is the wellwisher
of the country and who for once more preaching
the religion of
the Santans has vowed to sacrifice his body,
whom, we regard as the
Avatar of Vishnu, wlio is the means of our
freedom, today he is a
prisoner in the prison of the Mussulmans.
О Hari, О Murari, О enemy of
Madhu and Kaitava!
“He who has destroyed Madhu and Kaitava, he
who has destroyed
Haranyakashipu, Kangsa, Dantabakra, Sishupa! —
he who has killed all
these unconquerable Asuras, and hearing the
terrible grinding noise of
whose chakra the deathless Sambhu himself was
afraid — he who is
unconquerable and the giver of victory in
battle, we are his devotees,
with his strength our arms are gifted with
endless strength. He is will
incarnate. If he wills it we shall be victors
in battle. Come, let us go and
reduce to dust that city of the Mussulmans.
Let us purify with fire that
den and cast it into the river. Let us break
that nest of pernicious birds.
A thousand swords clashed at once, a thousand
tall spear-heads were
at once raised on high. A thousand hands
clapped. A thousand shields
granted on the backs of the soldiers. The
animals of the forest were
frightened by the terrible din and fled. The
disturbed birds rose shrieking
to the sky and covered it with their wings. At
that time a thousand war
drums were sounded at once and shouting — “O
Hari, О Murari, О
enemy of Madhu and Kaitava!” the Santans in
ordered rank marched out
of the forest. Then with slow measured steps
loudly crying the name of
Hari in that dark night they advanced towards
the city.
A loud cry of Hari-bol resounded in the air.
After freeing Satyananda and Mohendra,
wherever they found the home
of a Mussaiman they burnt it.
அப்பட்டமான இனவெறுப்பு நிறைந்த வரிகள். இன அழித்தொழிப்பிற்கான அழகியல்
அழைப்பு.
பங்கிம் சந்திர சட்டர்ஜி அல்லது பங்கிம் சந்திர சட்டோபாத்யாய
(1838-1894) என்றழைக்கப்பட்ட இவர் வாழ்ந்து இறந்த இடம் பெங்கால்.
பிராமணரான இவர் அன்னிய பிரிட்டிஷ் ஆட்சியில் துணை நீதிபதியாகவும், துணை
ஆட்சியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அன்னிய ஆட்சிக்கெதிராக நாடே மொத்த வாழ்வையும் பணயம் வைத்து போராடிக்
கொண்டிருக்க இவர் சொகுசாக ஆங்கிலயர்களுக்கு பாதசேவை செய்து பிழைத்துக் கொண்டிருந்தார்.
எஜமான சேவையில் நிறைவடையாத பங்கிம், பதினெட்டாம் நூற்றாண்டின் முஸ்லிம்
ஆட்சியாளருக்கெதிராக சந்தானர்கள் நடத்திய கலகத்தை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் வெறுப்பு
நாவலான ஆனந்தமடத்தையும் வந்தேமாதரம் பாடலையும் புனைந்தார்.
ஒன்றுபட்ட பெங்காலை வெள்ளையர்கள் மத அடிப்படையில் இரண்டாக துண்டாடினார்கள்
என்றால் அதற்கான இலக்கிய ஏற்பை வழங்கியது பங்கிம் சந்திர சட்டர்ஜி. கடைந்தெடுத்த அன்னிய
சேவகர்,
துல்லியமான துரோகத்தின்
வெறுப்பின் வரிகள் நாட்டுப்பற்றாக பார்க்கப்படும் அவலத்தை எங்கு போய் சொல்ல ?
No comments:
Post a Comment